Surprise Me!

Chennai Nellai Vande Bharat-க்கு 16 Coaches! Trial-க்கு Hydrogen Train Ready! | Oneindia Tamil

2024-11-13 1,818 Dailymotion

சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள ஹைட்ரஜன் ரயில் நம் நாட்டிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த Hydrogen ரயிலின் வேகம், வழித்தடம் குறித்த பல்வேறு முக்கிய விஷயங்கள் வெளியாகி உள்ளன.; சென்னை - நெல்லை இடையேயான Vande Bharat ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள 8 பெட்டிகளுடன் கூடுதலாக 8 பெட்டிகளை இணைத்து, விரைவில் 16 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

#vandebharat #hydrogentrain #chennai #indianrailways #OneindiaTamil

~PR.55~HT.302~ED.72~CA.174~##~
~PR.55~ED.72~CA.174~HT.302~##~